என் கள்வனுகாக

என் இனிய காதலனும் நீயே
என் இதயத்தை திருடிய கள்வனும் நீயே
என் கரம்பிடிக்க பிறந்தவனும் நீயே
என் கண்களில் காதலை வளர்த்தவனும் நீயே
என் பிறவி பலனை உணர்தியவனும் நீயே
என் நெஞ்சினில் கனவுகளை விதைதவனும் நீயே
என் துன்பகளை துடைபவனும் நீயே
என்னுள் இன்பங்களை வளர்பவனும் நீயே
என் வாழ்கையின் வானவில் நீயே
அதில் வாழும் வண்ணங்கள் நானே
காத்திருக்கிறேன் உனக்காக உன் கண்மணி
என்றும் நீயே என் களவாணி

எழுதியவர் : ranji (22-Oct-15, 3:40 pm)
பார்வை : 83

மேலே