Ranjani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Ranjani |
இடம் | : Singapore |
பிறந்த தேதி | : 05-Dec-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 315 |
புள்ளி | : 47 |
நான் ரொம்ப நல்ல பொண்ணு நம்புங்க நண்பர்களே .......................
என்னை உங்களின் தோழியாய் சேர்ப்பதால் உங்களுக்கு ஒரு லாபம் உள்ளது உங்களின் நண்பர்கள் பட்டியலில் ஒரு நண்பன் அதிகம் ஆவான்
Vaayataithi nikkiren pennaai piranthathuku
Valuvilanthu ponen vaala thaguthi inri
Vaarthaigal umaiyaanathu
Kanneer kavithaiyaanathu
Anda kavithai vaalkaiyil niranthamaanathu Kanneer thudaikka karamventinen
Karampitithavan kaiyinaal
Kanneer vanthathu
Vaala thudikiren inda
Kavithai kaaviyamaga
Kaathirikiren kaalam maarum enru nambikkaiyil
நான் என் வாழ்க்கையில் எனக்கென
பாதை அமைத்தேன்
ஆனால்
வாழ்க்கை எனக்கென தனி பாதை
அமைத்தது
இன்று அதன் வழியில் சென்று
என் வாழ்க்கையை
தேடுகிறேன்
பெண் குழந்தையாய் பிறந்து
மகளாய் வளர்ந்து
மனைவியாய் புகுந்து
மருமகளை வாழ்ந்து
இன்று நான் பெருமை கொண்டேன்
பெண்ணாய் பிறந்ததற்கு
என் வாழ்க்கையின் அர்த்தம் உருவாகியது
இப்பொழுது முப்பது நாட்கள்
என் வயிற்றில்
ஒரு நிமிடம் உணர்ந்தேன் என்னை கடவுளாக
தாயாகும் கர்வத்தில் .
என்னுடைய நண்பனின் பரிசு
நீ பிரியும் வேளை இது
நீர் வழியும் சாலை இது
கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
தனிமையில் வாழ தகண மேடையில் எறிகின்றேன்
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது
கொசு கடிச்சாலே கொதிப்பியே
கொழுந்து விட்டு எறிகிறேன் அணைக்க வாயேண்டி
தெரியாம பட்டாலே தேம்புவியே
தெரிந்தே அடிக்கிறேன் தேத்த வாயேண்டி
நா உண்ண வரம் கேட்பியே
நாவரண்டு நிற்கிறேன் காக்க வாயேண்டி
கண்ணீர் தாங்க கண்கள் இல்லையே
கடைசியாய் பாரு
கண்ணுக்கு கண்ணாய் பார்த்தாயே
கண் திறந்து பாரு
கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
கண்களில் நீர் இல்லை
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது
நீ பிரியும் வேளை யம்ம
என் இனிய காதலனும் நீயே
என் இதயத்தை திருடிய கள்வனும் நீயே
என் கரம்பிடிக்க பிறந்தவனும் நீயே
என் கண்களில் காதலை வளர்த்தவனும் நீயே
என் பிறவி பலனை உணர்தியவனும் நீயே
என் நெஞ்சினில் கனவுகளை விதைதவனும் நீயே
என் துன்பகளை துடைபவனும் நீயே
என்னுள் இன்பங்களை வளர்பவனும் நீயே
என் வாழ்கையின் வானவில் நீயே
அதில் வாழும் வண்ணங்கள் நானே
காத்திருக்கிறேன் உனக்காக உன் கண்மணி
என்றும் நீயே என் களவாணி
பறந்து விரிந்த பாரினில்
பட்னியில் வாடிய என் நேரங்கள்
பணத்தை நான் தேடிய நாட்கள்
பணத்திற்காக ஓடிய நாட்கள்
ஓடிய கால்கள் தேய்ந்து போனது
தேடிய கண்கள் ஒய்ந்து போனது
தெரு தெருவாய்
சுற்ற வைத்த இந்த உலகம்
தோய்ந்து போன என் இதயத்திற்கு
ஒய்வு கொடுக்க வில்லை
நான் சென்ற இடங்களில் என் காலடி தடங்கள்
என் வாழ்கையின் ஆற வடுக்கள்
பல்லை காட்டி சிரித்தவர் மத்தியில்
படி படியாய் உயர்ந்த நான்
கற்றது
அனுவம் எனும் வாழ்க்கை
என் இதயத்தில் இடி விழுந்த போதிலும்
என் மனம் தேடிய அந்த இனிய நாட்கள்
என் இமைகளை இறைவன் மறைத்த போதிலும்
என் இனியவனே நீ என்னை விரும்பிய நாட்கள்
என் உள்ளத்தை களவாடிய கள்வனே
உன்னை கரம் பிடிக்க நான் காத்திருந்த நாட்கள்
என்னை விட்டு நீ பிரிந்த போதிலும்
என்றும் என்னுள் நீ
என்னை கண்ட உன் கண்கள்
இன்று உன்னை காண்கிறது
உன் உடலை விட்டு உயிர் பிரிந்த போதிலும்
இன்றும் வாழ்கிறாய் எனக்காக
என் இமைகளில்
1.அறக்கட்டளையின் பரிசு பெறும் படைப்புகள் மீதான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமே....
2. ஆண் ,பெண் .திருநங்கை என தனி பரிசுகள்..
3. ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பு மட்டும் என....கவிதை ,கதை ,கட்டுரை என தனியே...
4.நேரடி மொழி பெயர்ப்பு மட்டுமே...
காதல் துளிரும் போது
கண்ணால் பேசுவான் - பின்
தன்னால் பேசுவான்...!
அவள் முன்னே வந்து
நின்றால் மட்டும் - இவன்
பேசவே மாட்டான்...!
ஒருபொழுது
அவளை
வானம் என்பான்...!
மறுபொழுது
அவனது
பூமி என்பான்...!
இதயம் அவளால்
பழுதடைந்தப் பின்பும்
தனது நிலவு என்பான்...!
காகித மனையில்
கவிதை சொற்களைப் பதித்து
கம்பராமாயணத்தை மிஞ்சும்
இவனது காதல் புராணம்...!
அவளோ
இவனை
நேசிக்கவில்லையென்றால்...
காதலனான இவன்
காதலியின் பார்வைக் கதவுகள்
சாத்திய மறுநொடியிலிருந்து
மகத்தானக் காதல் கவிஞனாவான்...!
பிறகு என்ன....?
புகையை நண்பனாக்குவான்
மதுவை அன்பனாக்குவான்...!
(கவிபெருமக்களுக்கு வணக்கம் ...வழக்கம் போல்..தற்பொழுதும்...ஒரு உண்மை நிழற்படத்தினைக் கண்டு.. (கடந்த 27.01.2012 அன்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்த உண்மை படமிது) எனக்குள் தோன்றிய கற்பனை வரிகள் இவை....
குறிப்பு :::::: இந்த கவிதை தொகுப்பு கடந்த 22.05.14 முதல் 25.05.14 வரை சென்னை மாநகரில் நடந்த """75 மணி நேர தொடர் உலக சாதனை கவியரங்கில்""" வாசிக்க பட்டு அனைவரின் பாரட்டினையும் பெற்ற கவிதை தொகுப்பு இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து உங்களின் விழிகளுக்கு விருந்தாய் வைக்கின்றேன்...
உனை வயிற்றில் வைத்திருந்தேன்
தாய்மை உணர்வை காட்ட....இங்கே
சற்று உயரத்தில் வைத்திருக்கிறேன்
வாழ்வின் உயர்வை காட
அங்கு நின்று கொண்டிருந்த மீராவை கண்ட கவுதம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் கண்ணனிடம் கவுதம் யாரு அவள் பூக்களிடையே இருக்கும் தேவதை என்றான் கண்ணன் மீராவை பார்த்தான் அங்கு அவள் கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தால் பிறகு கண்ணனும் அவருடன் இருக்கும் இருவரும் கீழே இறங்கி வந்தனர் அப்போது மீராவின் அருகில் கவுதம் சென்று உங்களின் அழகில் நான் மெய் மறந்து போனேன் என்றான் அனால் அந்த வார்த்தைகள் மீராவின் செவியில் விழவில்லை அவள் கண்கள் இரண்டும் கண்ணனின் மீதே இருந்தது ஆனால் கண்ணன் மீராவை முறைத்த படியே இதற்கு முன் ஆண்களையே கண்டதில்லை போல என்று கூரிகொண்டு சென்றான் அவர்கள் விலகியதும் மீராவிற்கு ஒரு உணர்ச்சி ஐயோ நான் என