Mohan4144 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Mohan4144 |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 221 |
புள்ளி | : 37 |
முட்டாள்
வித்தியாசங்கள் நூறு...விருப்பங்கள் ஆயிரம்...எளிமையான கனவு...கடந்த பாதை சொல்ல தேடும்...ஒரு வார்த்தை...என் உயிருக்கு தெரியாத...சுவாசம்...வெற்றிகளுக்கு புறாக்கூட்டம்...தோல்விகள் கூட்டிய தனிமை...உயிரின் உயிரே...நடக்க கற்றுக்கொடுத்த ஒரு அனுபவம்...துகள்களை திரித்து...இயங்கங்களை தொகுத்து...தாலாட்டுப்பாடும் அடுத்த நொடியில் அடங்கும் வாழ்க்கை...உன்னை எங்கேய தேடுவேன்...உயிரின் உயிரே....
என் போதையும் உந்தன் விருப்பம்...என் வாழ்க்கையும் குடிகாரன் ஆனது...உந்தன் நினைப்பில் ...நெய்கிரேன்...ஒரு காதல் போர்வை...என் சுயநினைவையும்...சுயநலமாக்கினாய்...பேனா இல்லாத எழுத்தாய் துடிக்கிறான்...பேப்பர் இல்லாத கவிதையானேன்...இனிமையான இன்றைய கருது...இம்சையான கனவு...இரண்டும் வேண்டாம்...வெறுப்போடு வெறுக்கிறான்...
அறியாத மனநிலை...
எதிர் காட்டில் பொழியும் மழை...என் வாசலில் காணவில்லை....
கண்டுபிடித்து தருவோர்க்கு???...
ஒரு மழை(மாலை) சமர்ப்பணம்...
வேடிக்கையான உலகம்...சன்மானம்...என்றால் சாவதையும் ஏற்பேன்...
என் சொப்பணமும் எழுந்து சொன்னது...உள்ளேன் அய்யா!!!...
வருமானம்...இல்லாத நானோ வெறும் வானத்தில்...
நாகரும் மேகங்களின்...ஓட்டத்தில் காற்றில் படம் வரைகிறேன்...
என்னை சுற்றிலும் ஆயிரம்...உயிர் பேசிகள்...
நெருக்கமான மனித அழுத்தங்களை ஏனோ காணவில்லை...
இவற்றை கண்டு வியந்து...யோசிக்க தான் தெறித்தது...நானும் ஒரு அறிவு குருடனென்று...
ஏமாற்றம் இல்லை...இங்கு இயலாத மனநிலை
நீ மறந்த பார்வையில்...நானும் தொடங்கினேன்...
நெருங்கி வரும் அலையாய்...மனசும் வர...கரையும் விலகி செல்லுமா???...
நீ இல்லாத பொழுதில்...நானும் வெயில் காய்கிறான்...
விருப்பமும்...வேடிக்கை என்று விலகுமா???...
நீ விட்டு சென்ற உண்மையில்...நானும் தொடர்கிறான்...
எதார்த்தமான பொழுதில்...பொய்கள் மட்டும் விளையாடும்????....
நீ சொன்னாலே போதும்...நானும் செல்வேன்...
யாருமில்ல மனநிலையல்ல...யாரும் இருக்க தேவை இல்ல மனநிலை...
முற்பொழுதில் இடிந்து ...கருப்பொருளாய் கரைந்து...தேடி தேடி...வாழ்ந்து...தாகம் தனியுமென...எரியும் ஆலையில்...விடியும் பனிபொழிவாய்...இடிந்து சாவேன்...
கற்பனை காதலில்...உருவெடுப்பான்...ஏனோ எனக்கே என்னை அடையாளம் தெரியாது அன்று...
நெடுந்தூரம்... நடந்த பயணம்...கால்கள் வலித்தது...நாற்காலியும் காளியிடம் நிரப்ப காத்திருந்தது ...அமர்தேன்...
கருவிழி மை...பொழிய...கண்முன்னால் தென்பட்டது...என் ஐந்தாம் வகுப்பு பேனா...
மிகையில்..ஓர் வெள்ளை காகிதம்...மெதுவாய் மேகமூட்டம் கோர்கதொடன்கிநேன்...
சன்னல் தென்றலும் உறவாட...என் உணர்வுகளும்...வாக்கியத்தை தேடியது...ஒரு கணம்...
அது உறைந்துவிடதென...
பூக்களில் வெட்கப்படும் வண்டு...
காற்றில் சலசலப்பு நிரப்பிய காத்தாடி...
குயிலின் பூரிப்பு...
எறும்பின் தேடலென...
இருபது வினாடிகளில்...
கலைந்தது தொரனகனவுகள்...
மௌனம் என்ற வர்தையுடம்...
விடைபெற்றது என் வாரங்கள்
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
காதல் துளிரும் போது
கண்ணால் பேசுவான் - பின்
தன்னால் பேசுவான்...!
அவள் முன்னே வந்து
நின்றால் மட்டும் - இவன்
பேசவே மாட்டான்...!
ஒருபொழுது
அவளை
வானம் என்பான்...!
மறுபொழுது
அவனது
பூமி என்பான்...!
இதயம் அவளால்
பழுதடைந்தப் பின்பும்
தனது நிலவு என்பான்...!
காகித மனையில்
கவிதை சொற்களைப் பதித்து
கம்பராமாயணத்தை மிஞ்சும்
இவனது காதல் புராணம்...!
அவளோ
இவனை
நேசிக்கவில்லையென்றால்...
காதலனான இவன்
காதலியின் பார்வைக் கதவுகள்
சாத்திய மறுநொடியிலிருந்து
மகத்தானக் காதல் கவிஞனாவான்...!
பிறகு என்ன....?
புகையை நண்பனாக்குவான்
மதுவை அன்பனாக்குவான்...!