ஒரு புதிய தாக்கம்
வித்தியாசங்கள் நூறு...விருப்பங்கள் ஆயிரம்...எளிமையான கனவு...கடந்த பாதை சொல்ல தேடும்...ஒரு வார்த்தை...என் உயிருக்கு தெரியாத...சுவாசம்...வெற்றிகளுக்கு புறாக்கூட்டம்...தோல்விகள் கூட்டிய தனிமை...உயிரின் உயிரே...நடக்க கற்றுக்கொடுத்த ஒரு அனுபவம்...துகள்களை திரித்து...இயங்கங்களை தொகுத்து...தாலாட்டுப்பாடும் அடுத்த நொடியில் அடங்கும் வாழ்க்கை...உன்னை எங்கேய தேடுவேன்...உயிரின் உயிரே....