நீ இல்லா இடங்களில்

நீ இல்லா இடங்களில்
என் நிழலை தேடுவது
நீரில்லா நதியில்
நீந்துவதற்கு சமம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Jun-18, 7:30 pm)
Tanglish : nee illaa idangalil
பார்வை : 1135

மேலே