பொன் மாலை பொழுது

நெடுந்தூரம்... நடந்த பயணம்...கால்கள் வலித்தது...நாற்காலியும் காளியிடம் நிரப்ப காத்திருந்தது ...அமர்தேன்...
கருவிழி மை...பொழிய...கண்முன்னால் தென்பட்டது...என் ஐந்தாம் வகுப்பு பேனா...
மிகையில்..ஓர் வெள்ளை காகிதம்...மெதுவாய் மேகமூட்டம் கோர்கதொடன்கிநேன்...
சன்னல் தென்றலும் உறவாட...என் உணர்வுகளும்...வாக்கியத்தை தேடியது...ஒரு கணம்...
அது உறைந்துவிடதென...
பூக்களில் வெட்கப்படும் வண்டு...
காற்றில் சலசலப்பு நிரப்பிய காத்தாடி...
குயிலின் பூரிப்பு...
எறும்பின் தேடலென...
இருபது வினாடிகளில்...
கலைந்தது தொரனகனவுகள்...
மௌனம் என்ற வர்தையுடம்...
விடைபெற்றது என் வாரங்கள் ...

எழுதியவர் : மோகன் (9-May-15, 6:17 pm)
Tanglish : pon maalai pozhuthu
பார்வை : 611

மேலே