M.L.ARUN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : M.L.ARUN |
இடம் | : PATTUKKOTTAI |
பிறந்த தேதி | : 22-Mar-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jan-2011 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
thamil thaien kulanthaikalil nanum oruvan.
என் படைப்புகள்
M.L.ARUN செய்திகள்
!!!குலம்!!!
தேனிக்கு தெரியும் மலரின் குலம்!
வாணிக்கு தெரியும் வீணையின் குலம்!
கழனிக்கு தெரியும் கதிரின் குலம்!
கலப்பைக்கு தெரியும் கரிசலின் குலம்!
அகப்பைக்கு தெரியும் கலவையின் குலம்!
சிவப்புக்கு தெரியும் - எங்கள்
கருப்பின் குலம்!
கருப்பின் குலம்!
தண்ணிருக்கு தெரியும்
தெப்பையின் குலம்!
தெப்பையின் குலம்!
குளத்திற்கு கூட தெரியும்
கயலின் குலம்!
கயலின் குலம்!
அத்தனை தெரிந்தும் - அவைகள்
அழகாய் உறவாடும் –ஆனால்!!
அழகாய் உறவாடும் –ஆனால்!!
நீ மட்டும் ஏனடா?
வெள்ளை கோட்டின்
கள்ளதனத்தில் அகப்பட்டாய்
காவியே! உன்னைத்தான்!
வெள்ளை கோட்டின்
கள்ளதனத்தில் அகப்பட்டாய்
காவியே! உன்னைத்தான்!
---!!கரம்பயம் அருண்!!---
!!!குருட்டு உலகம்!!!
கருப்பு போர்வையை
காலம் விரித்த கன நேரத்தில்
காணாமல் போகும்
கழுத்து சங்கிலி - கேட்கும்
கதறும் குரல் - கேட்டாலும்
மறைக்கும் மானிட ஜடம்
எங்கே போகிறாய் மானிடமே?
காலம் விரித்த கன நேரத்தில்
காணாமல் போகும்
கழுத்து சங்கிலி - கேட்கும்
கதறும் குரல் - கேட்டாலும்
மறைக்கும் மானிட ஜடம்
எங்கே போகிறாய் மானிடமே?
ஜன்னல் திற தென்றல் வரும் - கூட
தேடிவரும் அன்டார் வீட்டு சங்கதியும்
மறந்து போகாத மானிட - நீ
சிரிப்பதற்கு முன்னாள் நில்.
அந்த வீட்டு ஜன்னலும்
ஓர் நாள் திறக்கப்படும்!
தேடிவரும் அன்டார் வீட்டு சங்கதியும்
மறந்து போகாத மானிட - நீ
சிரிப்பதற்கு முன்னாள் நில்.
அந்த வீட்டு ஜன்னலும்
ஓர் நாள் திறக்கப்படும்!
மென்பொருள் கொண்ட கரங்களில்
மென்மை மனங்கள் கடின கருவியாய்
காவியம் படைப்பதாய் என்னி
பதியும் பாலானவை பற்பல - நம்
பார்வையில் உலகம்
எங்கே போகிறாய் மானிடமே?
மென்மை மனங்கள் கடின கருவியாய்
காவியம் படைப்பதாய் என்னி
பதியும் பாலானவை பற்பல - நம்
பார்வையில் உலகம்
எங்கே போகிறாய் மானிடமே?
குத்தரிசி, கமங்கலி
குத்துகால் போட்டு , கால் நீட்டி
உண்டபோது நீண்டது கால்கள் மட்டுமல்ல -நம்
குத்துகால் போட்டு , கால் நீட்டி
உண்டபோது நீண்டது கால்கள் மட்டுமல்ல -நம்
வாழ்காலங்கள் கூடத்தான்!
இருட்டு விலகி வெளிச்சம் - ஓர்
அறிவியல் வளர்ச்சி
துக்கம் விலகி அவசரம் - இது
நோய்களின் வளர்ச்சி
காலமும், தூரமும் சுருக்கம் - அகா!
காலனும் கணக்கை சுருக்கினான்
கணிப்பொறி அங்கேயும்!
எங்கே போகிறாய் மானிடமே?
அறிவியல் வளர்ச்சி
துக்கம் விலகி அவசரம் - இது
நோய்களின் வளர்ச்சி
காலமும், தூரமும் சுருக்கம் - அகா!
காலனும் கணக்கை சுருக்கினான்
கணிப்பொறி அங்கேயும்!
எங்கே போகிறாய் மானிடமே?
காதலுடன்.......
கரம்பயம் அருண்
கருத்துகள்