சிறகுகள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிறகுகள்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Dec-2013
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  10

என் படைப்புகள்
சிறகுகள் செய்திகள்
சிறகுகள் - aharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2016 12:40 pm

இப்பதிவு அவசியம் என நினைத்து பதிகிறேன்.
தாயின் சிறப்பு சென்டிமெண்ட் என்பதெல்லாம் ஏகத்துக்கும் கொட்டியிருக்கிறது  வெளியெங்கும்.  அவை அனைத்தையும் விட்டு அவசியம் அறிந்து நடைமுறை படுத்த வேண்டிய அடிப்படை பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுப்பது. தாய்ப்பாலின் சிறப்பு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  நிற்க

உங்கள் குழந்தைகளுக்கு  அன்பையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பது இன்றியமையாதது இதுதான் சொத்து  மற்றவை அடுத்த நிலைதான்.   தாய்ப்பால் இல்லை,  ஊறல, கிடைக்கல, எங்க அத்தைக்கும் இல்லையாம் இப்படி அது மாதிரி எனக்கும்... இந்த வகை பேச்சுகள் அனைத்தும் சுத்த முட்டாள்தனமானது . பிள்ளை வயிற்றில் வளரும் போதே பாலையும் உற

மேலும்

சிறகுகள் - aharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2016 3:43 pm

அதென்ன ஊரில் உள்ள அத்தனை செல்லப்பெயர்களையும்  வைத்து என்னை கூப்பிடுகிறாய் எத்தனைதான் என் பெயர்  என்கிறேன் நட்ச்த்திரங்களை எண்ணிக்கொள் என்கிறாய்
போடா பொல்லாத போக்கிரிப்பயலே

மேலும்

எண்ணிக்கை நண்பரே.... எண்ணங்களுக்கு எண்களேது. கருத்திற்கு நன்றி 13-Feb-2016 2:21 pm
நட்சத்திரங்களுக்குள் அடங்கிவிடுமா பெயர்கள் ? 12-Feb-2016 9:59 pm
சிறகுகள் - aharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2016 3:49 pm

வரப்பில் கொலுசு சத்தம் கேட்டு காலை வெயிலை இடக்கையில் மறைத்து வலக்கை மண்வெட்டியுடன் தொலை நோக்கினான் கந்தன்.வழியில் முளைத்த எருக்கஞ்செடி ஒன்றினையும் ,களைச்செடிகள் சிலதையும் பிடுங்கிக்கொண்டே வந்தாள் சிவந்தி. அவளுக்கு இதே வழக்கம் உட்கார்ந்தாலும் நடந்தாலும் படுத்தாலும் ஏதாவது வேலையை செய்துக் கொண்டே இருப்பாள் .இல்லையா என்ன செய்ய வேண்டும் என யோசித்துக்கொண்டிருப்பாள்.

அசந்து மசந்து படுத்துத் தொலையேன் என கந்தனும் சொல்லிச் சலித்திருக்கிறான்.அவளோ மெளனமாக வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பாள் . நேற்று போல இருக்கிறது .சிறு வயதில் கணவனை இழந்த அம்மா 24 வருடங்களுக்கு முன் ஆசைப்பட்டு தேடி வைத்தவள்தான் இந்த சிவ

மேலும்

சிறகுகள் - aharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2016 4:25 pm

நீ தொலைவில் இருந்து பார்த்துமகிழ்ந்த தருணமெல்லாம் நினைப்பேன் உன் இடத்தில் நான் இருந்து நீயாக நான் பார்க்க வேண்டும் எனை என்று

மேலும்

நன்றி மதி. 13-Feb-2016 2:17 pm
நுணுக்கமான அனுபவ ரசனைப் பார்வை 12-Feb-2016 9:56 pm
சிறகுகள் - செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2015 7:10 am

வீசும் தென்றலுடன் வாய்
பேசும் ஆசை வரும்
உன் தும்மல் ஓசையினை
அது சுமந்து வந்தால்..

சுடும் சாலையுடன் நடை
போடும் ஆசை வரும்
உன் நிழல் ஒளியினை
அது சுமந்து நின்றால்..

ஓடும் ஓடையுடன் நீந்தி
நீராடும் ஆசை வரும்
உன் தேகம் தேய்த்தெடுத்ததை
அது சுமந்து பாய்ந்தால்..

என்னவென்று தெரியவில்லை
காலைப் பொழுதினிலேயே
என் காதலியின் நியாபகங்களை
கரைத்தெடுத்து காகிதம் நிரப்பச்
சொல்லி என் விரல் இடுக்குகளின்
காதலியான எழுதுகோல்
கண்ணீர் சிந்துகின்றன
"நீல வண்ணத்தில்"...



செ.மணி

மேலும்

மிக்க நன்றி தோழரே..வருகை மற்றும் கருத்தில் மகிழ்ச்சி 26-Jun-2015 10:18 am
அழகிய படைப்பு... நல்ல சொற் கோர்வையில் கவிதை சிறப்பாக இருக்கிறது... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jun-2015 2:23 am
மிக்க நன்றி musa.. 25-Jun-2015 7:14 pm
Arumai😊😊😊😍 25-Jun-2015 6:54 pm
சிறகுகள் - aharathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2014 12:59 pm

இசையும், இனிமையும். ..
பொருளும், பொருட்டும் இணைகையில்........ இரசித்ததும் இரசனைக்குள்ளானதும் சில சமயம்;
நிகழ்வும் மகிழ்வும் சில சமயம் ;
காட்சியும் ,கவர்ச்சியும் சில சமயம் நினைவுப்படுத்துகிறது!
எல்லா சமயங்களிலும் கவிஉண்டு கரைய.......

மேலும்

சரிதான்.. 01-Nov-2015 5:00 pm
அனைவர்க்கும் புரியவேண்டுமே ....என்ற ஆவலிலி நினைவு ப்படுத்துகிறது இடம் பிடித்தது . இரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றிநன்றி. கல்கிஷ்நண்பா 13-Dec-2014 2:07 pm
அனைவர்க்கும் புரியவேண்டுமே ....என்ற ஆவலிலி நினைவு ப்படுத்துகிறது இடம் பிடித்தது . இரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. நண்பா 13-Dec-2014 2:07 pm
நினைவுப்படுத்துகிறது!---- தேவையற்ற வார்த்தை ...அது இல்லா கவிதை ,மிக அழகு. 12-Dec-2014 5:37 pm
aharathi அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Dec-2014 2:22 pm

வன்மையான கைகளில்
மென்மையாகக் கன்னங்கள்
ஏந்தி ஏங்கி

என் கண்களில்
உன் பாதைத்தேடு.
பத்து விரல்களை பாந்தமாய் பின் கழுத்து செலுத்தி கோலமயிர் கோதி
புள்ளிகளற்ற பூக்கோலம் இடு.
என் இதழ் வரிகளில்
உன் இதழ் விரிகையில் தாமதியாது பதியன் இட்டு என் தோளில் முயங்கு.
வரிகள் கவனிக்க பட வேண்டியவை,காதலானாலும் கவர்ன்மெண்ட்ஆனாலும்.
இடைக்கோரத்து இடைவெளி அறு...ஓ
எங்கேயடா சென்றாய் ?
மதியும் மதிப்பும் கொண்ட சுதந்திர மானவளை சுகிக்க மறந்து....

மேலும்

Sorry for spell ......wrong spell . thank you JEBA 25-Dec-2014 3:11 pm
Thank you Jena.... 25-Dec-2014 3:10 pm
அழகு.... 22-Dec-2014 6:42 pm
மிக நன்றி இசைக்க(லை)விஞரே. இரசனைக்கும் பாராட்டிற்கும்...... 22-Dec-2014 11:47 am
சிறகுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2014 6:20 pm

உள் ஒன்றிப் போய்
முள் வார்த்தைகள் வீசினேன்
புறத்தில்.
புறமுதுகிட்டேன் உனக்கு
தெரிந்து விடுமே என்று.
கண்டறிவாய் கண்களில்
என வாய்ப்புகள்
தவிர்த்து ,தவித்தேன் தனியே.
எதிரில் நிற்காமல்,
எதிர் காலத்தில்
உட்கார்ந்தேன் .குமைந்து!

மேலும்

நன்றி 03-Apr-2014 11:37 am
நன்றி பாபு கருத்திற்கும் வருகைக்கும் 03-Apr-2014 11:37 am
நன்றி தோழரே 03-Apr-2014 11:36 am
அருமை தோழமையே ! 19-Mar-2014 11:11 am
சிறகுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 12:53 pm

இனிப்புகளற்ற விழா
அழகற்ற நிலா
சாத்தியமற்ற நிகழ்வுகள்
நீ வராதப் பொழுதுகள்

மேலும்

நன்றி குமரி மைந்தரே 07-Jan-2014 6:18 pm
காதலின் சுகத்தை கலக்கலான வரியில்..! 20-Dec-2013 3:04 pm
சிறகுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 12:46 pm

அலைபேசியும்
வலைப் பதிவுகளும்
இணையத் தளங்களும்
இணைத்து விட்டன
ஒரே தாய் மக்களென

மேலும்

நன்றி குமரி ,தொடர்கிறேன் 21-Dec-2013 6:43 pm
உங்கள் முதல் பதிவு..! இன்றைய இதயங்களை சொல்கிறது..! பதிவுகள்..தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..! எழுத்தில் ஓர் நட்பாய் குமரி.. 20-Dec-2013 3:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (29)

Paramaguru

Paramaguru

நிராமணி
user photo

M.L.ARUN

PATTUKKOTTAI

இவரை பின்தொடர்பவர்கள் (29)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Mahendran sms

Mahendran sms

Sankarankovil(Tirunelveli)
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
மேலே