போக்கிரி

அதென்ன ஊரில் உள்ள அத்தனை செல்லப்பெயர்களையும்  வைத்து என்னை கூப்பிடுகிறாய் எத்தனைதான் என் பெயர்  என்கிறேன் நட்ச்த்திரங்களை எண்ணிக்கொள் என்கிறாய்
போடா பொல்லாத போக்கிரிப்பயலே

எழுதியவர் : அகராதி (12-Feb-16, 3:43 pm)
சேர்த்தது : aharathi
Tanglish : pokkiri
பார்வை : 104

மேலே