கவி உண்டு
இசையும், இனிமையும். ..
பொருளும், பொருட்டும் இணைகையில்........ இரசித்ததும் இரசனைக்குள்ளானதும் சில சமயம்;
நிகழ்வும் மகிழ்வும் சில சமயம் ;
காட்சியும் ,கவர்ச்சியும் சில சமயம் நினைவுப்படுத்துகிறது!
எல்லா சமயங்களிலும் கவிஉண்டு கரைய.......