வியக்கதகு மாற்றம்,

தேகம் மாற்றம்....
மீசை அரும்பியது...
முகப்பருக்கள் முத்தமிட்டன....
வியக்கதகு மாற்றம்..
விழிப்புணர்வு இல்லாமல் நான்....
சொல்ல போனால்...
மூன்று முடிச்சு கூட...
முழு இலக்கணம் தெரியாத,..,
மூடனாக திரிந்தேன்...
கல்லூரி வளாகத்தில்...
மூன்று வருடமாக.,...
முன் தோன்றி....
முழு முகத்தை காட்டினால்..,
முன் அறிவிப்பின்றி.,
மூச்சு இல்லாமல் போனேன்..,.
மூன்று நொடிகள்.,...
கனவு என்று நினைத்தேன்....
நிஜமென்று உணர,.,
சில நிமிடங்கள் ஆனது......
கண்ணாடி முன்,..,
கண் இமைத்து பார்த்தேன்...
அவளிடம் இமைத்து காட்ட....
அறிந்தேன் தேக மாற்றத்தை....
அறிமுகம் இல்லாதவள்.,..
அறிமுக படுத்தினால்...
தேக மாற்றத்தை..
வியக்கதகு மாற்றம்.,.
வியப்பில் நான்..,
ஆழந்த சிந்தனையில்,....
ஆராய தொடங்கினேன்....
இவள் யாரென்று???
விடை தெரியாமல்...
விடை தேடி அலைகிறேன்....
விடை செல்லுவாள்.,..
என்று எதிர்பார்த்து....

எழுதியவர் : மணிகண்டன் (10-Dec-14, 1:16 pm)
பார்வை : 60

மேலே