சிறகுகள்- கருத்துகள்
சிறகுகள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [52]
- Dr.V.K.Kanniappan [30]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [17]
- Ramasubramanian [16]
நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். நல்ல கவி. வாழ்த்துக்கள்
கவி உண்டு .....அறிவேன் ...ஹ ஹா ஹ ஹா... வாழ்த்துக்கள்
சூப்பர் செம ....காதலின் தாகம் வேட்கை மென்மை வன்மை தீவிரம் அனைத்தும் சொல்லி விட்டீர்கள்
அருமை நண்பா.....அனைத்திலும் காதலியை கண்ட உங்களை வாழ்த்துகிறேன்
செறிவான நடையும் கருத்தாழமிக்க வார்த்தைகளுமாக மிக அருமையான கட்டுரை . வாழ்த்துக்கள்
Good,
உடலின் தேவை ....இயறகையே.நன்று
ம் ம் வெக்கை புரிகிறது ..தகிக்கிறது...வெல்டன்
மெய்யாளுமே நல்லாரக்குங்கோய்....யாரும் எழுதாதக்கருத்து ....எப்படித்தான் யோசிக்குறீங்களோ....வாழ்த்துக்கள்ங்க
சரிதான் ...ஆனந்தாக்களை பாரத்தாலே தெரிகிறது .நன்று
ரசனை மிக....நன்று
செம ....குழந்தைகள் குழந்தைகள்தான். கொண்டாடுகிறீரகள்...கொடுத்து வைத்த பிள்ளைகள் .
...
Superrrrr
உற்று நோக்கும் கருத்துக்கள்
நன்று நன்று
நன்றி
நன்றி பாபு
கருத்திற்கும் வருகைக்கும்
நன்றி தோழரே
நிஜமா நிழற்படம்! அருமை
நல்ல விமர்சனம் .தபூவின் படைப்பில் பொங்கி வழியும் காதலை கேட்கவும் வேண்டுமோ