நீல மயிர்

வீட்டில் அனைவரது
தலைமயிரும்
சாயம் பூசிக்கொண்டது
நீலக்கலரில்…
குழந்தையின் கையில்
ஊதா மை எழுதுகோள்!

எழுதியவர் : aharathi (11-Aug-14, 10:42 am)
Tanglish : neela mayir
பார்வை : 83

மேலே