தீப்பிடித்த இரவு

ஒற்றைக் குரலோசையாய்
உள் எழும்பிக்கொண்டிருந்த
அவ்வேளையில் ...
திக்கும் திசையும் மேலும் கீழும் அற்று
உருவமாய் அருவம்
ஓன்று தானாய் குரலெடுத்தது ...
தீப்பிடித்த அவ் இரவு ,
பின் வந்த நாட்களிலும்
இருளாகவே . சூழலில்
சுழலும் பூமி ...