தேடித் தேடி

இயல்பு மீறிய
இயலா மூச்சு….
உடல் தகிக்கிறது
உள்ளம் தவிக்கிறது..
அறையெங்கும் வெப்பம்
இணைய இதயமும்
இணையில்லா இன்பமும்
தேடி…..

எழுதியவர் : aharathi (11-Aug-14, 10:29 am)
பார்வை : 99

மேலே