நக்கீரனை எரித்தாய் நெற்றிக்கண் கொண்டுநீ

சொக்கநாதா மாமதுரை சொக்கநாத செஞ்சடையா
திக்கை அணிவாய் திருவிளையா டல்புரிவாய்
நக்கீர னைஎரித்தாய் நெற்றிக்கண் கொண்டுநீ
அக்கினிஏன் தாஉந்தன் அன்பு

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-24, 5:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 14

மேலே