விருப்பமற்ற வீதி

வீடு பார்க்க அழைத்துச். சென்றாய்
வீடு பார்க்காமல் வீதி பார்த்து
திரும்பிச் சென்றேன்...வேண்டாம் என!
விந்தையாய் திரும்பி சிந்தையுடன்
வீடே பார்க்காமல் வேண்டாமென்கிறாயே என முகம்
பார்ததாய்.... கண்கள் மின்னக் கூறினேன். ...
குழந்தைகள் இல்லாத் தெருவில்
குடியிருப்பதில்லை நான் .

எழுதியவர் : aharathi (10-Oct-14, 10:02 pm)
பார்வை : 146

மேலே