காதல் மழை

காதல் மழை

கூந்தலை அசைத்து
மேகத்தை கலைத்தாள் - இல்லை
என் மனதை கலைத்தாள்
கலைந்தது மேகம்
கரைந்தது உள்ளம்
மழை துளிகள்
என் கண்களில்
அவளை காணமல்..!

எழுதியவர் : paul (20-Sep-14, 2:06 pm)
Tanglish : kaadhal mazhai
பார்வை : 112

மேலே