Musa - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Musa |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Musa செய்திகள்
வீசும் தென்றலுடன் வாய்
பேசும் ஆசை வரும்
உன் தும்மல் ஓசையினை
அது சுமந்து வந்தால்..
சுடும் சாலையுடன் நடை
போடும் ஆசை வரும்
உன் நிழல் ஒளியினை
அது சுமந்து நின்றால்..
ஓடும் ஓடையுடன் நீந்தி
நீராடும் ஆசை வரும்
உன் தேகம் தேய்த்தெடுத்ததை
அது சுமந்து பாய்ந்தால்..
என்னவென்று தெரியவில்லை
காலைப் பொழுதினிலேயே
என் காதலியின் நியாபகங்களை
கரைத்தெடுத்து காகிதம் நிரப்பச்
சொல்லி என் விரல் இடுக்குகளின்
காதலியான எழுதுகோல்
கண்ணீர் சிந்துகின்றன
"நீல வண்ணத்தில்"...
செ.மணி
மிக்க நன்றி தோழரே..வருகை மற்றும் கருத்தில் மகிழ்ச்சி 26-Jun-2015 10:18 am
அழகிய படைப்பு...
நல்ல சொற் கோர்வையில்
கவிதை சிறப்பாக இருக்கிறது...
ரசித்தேன்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jun-2015 2:23 am
மிக்க நன்றி musa.. 25-Jun-2015 7:14 pm
Arumai😊😊😊😍 25-Jun-2015 6:54 pm
கருத்துகள்