ஏழாம் மாதம்

நான் என் வாழ்க்கையில் எனக்கென
பாதை அமைத்தேன்
ஆனால்
வாழ்க்கை எனக்கென தனி பாதை
அமைத்தது
இன்று அதன் வழியில் சென்று
என் வாழ்க்கையை
தேடுகிறேன்

எழுதியவர் : Ranji (21-Feb-17, 2:02 pm)
சேர்த்தது : Ranjani
பார்வை : 53

மேலே