pravee004 - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  pravee004
இடம்:  Chennai
பிறந்த தேதி :  19-Dec-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Mar-2014
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  7

என் படைப்புகள்
pravee004 செய்திகள்
pravee004 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2014 3:12 pm

இலங்கை நாட்டு பெண்களுக்கு கையில் மருதானியிட்டு அழகு பார்க்கவேண்டும் என்று ஆசை, அதற்கு முன் அனுமதி கேளுங்கள் உங்கள் துப்பாகியிடம் கொஞ்ச நிமிடமாவது மருதாணி காயவேண்டும் என்று

மேலும்

அருமை 23-May-2014 3:33 pm
pravee004 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2014 12:36 pm

மாடு இட்ட சாணியை கையில் எடுத்து கொள்.

நாட்டையே சீரழிக்கும் சாதியாக நினைத்து கொள்.

உன் என்னத்திற்கு ஏற்றபடி இரண்டு கைகளாலும் உருட்டி பந்தாக்கு.

ஏழையாயினும் பணக்காரனாயினும் மாணவர்களை பிரிவுபடுத்திய சாதியை சுவற்றில் வீசி எறி.

உன் ஐந்து விரலும் பதியும் படி அறை ஒன்று வை.

கதிரவன் பார்வையில் சாதியை காய விடு.

கதிரவன் மறைந்தபின் சுவற்றில் இருந்த சாதியை பேற்று எடு அது வரட்டி ஆகட்டும்.

அரசியல் என்னும் கொசுவை விரட்ட, காதலர்களை வாழவிடாத சாதியை கொள்ளி இடு.

விடியும் வரை நிம்மதியாய் உறங்கு,

விடியற்காலை சாம்பலாய் மாறிய சாதியை வாயில் போட்டு கொள்.

பற்களுக்கு உரம் போட்டு தேய்த்து எச்

மேலும்

pravee004 - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2014 10:51 am

சிலந்தி வலை பின்னுவதை கூட அவள் மிஞ்சினால்,
விடியற் காலை அவள் வீட்டு வாசலில் போட்ட

"ரங்கோலி கோலம்"

மேலும்

pravee004 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2014 11:45 am

ஊரெங்கும் மின்சாரம் இல்லை ஆனால்,
என்னுல் மட்டும் லட்சக்கனக்கான வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது,
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்த பொழுது.

மேலும்

pravee004 - pravee004 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2014 4:36 pm

கூட்டத்தோடு கூட்டமாக இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அணைவரையும் கண் கலங்க வைத்த இரண்டு அழுகை குரல்கள், குழந்தை அழுதது பசிக்காக, தாய் அழுதால் சுடிதார் அணிந்து விட்டோமே! என்பதற்காக..............

மேலும்

நன்றி தோழரே 29-Mar-2014 2:33 pm
நற்சிந்தனை நண்பா 29-Mar-2014 2:15 pm
pravee004 - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2014 7:28 pm

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !ஊழல் கண்டு
சினம் கொண்டு
சிவந்தது வானம் !

தாலாட்டியது
குலத்து நீரை
தென்றல் !

பயன் அதிகம்
தங்கத்தை விட
இரும்பு !

துன்பங்கள் தொடர்கதை
இன்பங்கள் சிறுகதை
ஏழைகள் !

வருவதில்லை யாரும்
வருத்தத்தில்
வற்றிய குளம் !

குரங்கின் கையில்
பூ மாலை
குடிகாரக் கணவன் !

இயந்திரமாகிவிட்ட
மனிதன் வாக்களிக்க
இயந்திரம் !

படைப்பதை விட
பூப்பதுதான்
நல்ல கவிதை !

நினைவூட்டியது பௌர்ணமி
அம்மா தந்த
வெள்ளையப்பம் !

நம்பமுடியவில்லை
ஆனால் உண்மை
ஆடு விழுங்கும் பாம்பு !

வெண்மையின்
விளம்பரத் தூதுவர்
கொக்கு !

கல்லற

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 10-Apr-2014 7:55 am
இது ஹைக்கூ கடல்!!அருமை! 09-Apr-2014 9:52 pm
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 08-Apr-2014 8:02 am
அருமை 07-Apr-2014 10:57 pm
pravee004 - ஹைக்கூ தாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2014 10:54 pm

அனைத்து மொழிகளும் பெசதெரிந்த ஒரே மனிதன் பேனா

மேலும்

நன்றி தோழா 19-Jun-2014 7:12 pm
ஒரே வரியில் உலகம் பேசும் பேனாவும் உம் வரிகளும் அருமை 15-Jun-2014 7:05 am
உங்கள் கருத்துகள் என்னை மேலும் மேலும் கவிதை எள்ளுத தூண்டுகிறது- நன்றி தோழரே 07-Apr-2014 9:22 pm
அருமை சிந்தனை 07-Apr-2014 10:28 am
pravee004 - pravee004 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2014 12:17 pm

நான் தூங்குகிறேன் நிம்மதியாக
என் தூக்கத்தை நிறுத்த அலாரமும் இல்லை
என்னை தட்டி எழுப்ப ஆளும் இல்லை
பலருக்கு நடுவில் நான் உறங்கி கொண்டிருந்த போதிலும், குறட்டை சத்தமும் இல்லை, கொசு கடியும் இல்லை. மழை பெய்தாலும் எழுந்திருக்க மாட்டேன், இடி இடித்தாலும் அலற மாட்டேன்,
புழல் அடித்தாலும் அசைய மாட்டேன்.
சொர்கத்திலும் காணாத உறக்கம்.
நான் தூங்குகிறேன் நிம்மதியாக சுடுகாட்டில் ஒரு
பிணமாக......

மேலும்

உண்மைதான் சகோ 30-Mar-2014 2:24 pm
உண்மையான தூக்கம் 29-Mar-2014 2:16 pm
வாழ்க்கை தத்துவம் நன்று. 28-Mar-2014 1:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
user photo

SIMBUCIVIL

vellore

இவர் பின்தொடர்பவர்கள் (36)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
k.nishanthini

k.nishanthini

chennai
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (37)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே