SIMBUCIVIL - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  SIMBUCIVIL
இடம்:  vellore
பிறந்த தேதி :  09-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Mar-2014
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  11

என்னைப் பற்றி...

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே...

என் படைப்புகள்
SIMBUCIVIL செய்திகள்
SIMBUCIVIL - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2014 7:54 am

இவ்வுலகத்தில் உதிர்க்க உருவம் தந்தவள்,
உனக்காய் நான் என உரக்க சொன்னவள்,
அன்பும்,அமுதம் இதுவென எனக்கு தருகிறாள்,
என் இதழோடு அவள் இதழை பதிக்கிறாள்,
இவை
முத்தம் என்ற சத்தத்தோடு முடியும் வார்த்தை அல்ல.
தாய்சேய் என்ற உறவின் அடிப்படை வாழ்க்கை........
அனபுடன்
இரா.சிலமபரசன்

மேலும்

SIMBUCIVIL - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2014 9:01 am

கற்பணையின் தோற்றம் நாங்கள்,
கவிஞர்களின் தோழன் நாங்கள்,
இயற்கையின் தேடல் நாங்கள்.
எழுத்துக்களின் உயர்வு நாங்கள்.
ஏழ்மைக்கும் உறவுகள் நாங்கள்.
அணைவருக்கும் பிடித்தவர்கள் நாங்கள்.
இன்னமும் சொன்னால் முடியா பட்டியல் நாங்கள்.

நாங்கள் யார்?

உண்மையையும் உரைத்திடும் கவிதைகள்தான் நாங்கள்!

மேலும்

SIMBUCIVIL - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2014 8:59 am

கற்பணையின் தோற்றம் நாங்கள்,
கவிஞர்களின் தோழன் நாங்கள்,
இயற்கையின் தேடல் நாங்கள்.
எழுத்துக்களின் உயர்வு நாங்கள்.
ஏழ்மைக்கும் உறவுகள் நாங்கள்.
அணைவருக்கும் பிடித்தவர்கள் நாங்கள்.
இன்னமும் சொன்னால் முடியா பட்டியல் நாங்கள்.

நாங்கள் யார்?

உண்மையையும் உரைத்திடும் கவிதைகள்தான் நாங்கள்!

மேலும்

கி கவியரசன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2014 10:33 am

செந்தமிழ் எந்தன் மொழி ஆகும்
தமிழினம் எந்தன் வழியாகும்
அறிவியல் அறவியல் இரண்டிலுமே
மூத்தது எங்கள் குடியாகும் .....................!

இலக்கியம் வடிப்போம்
இலக்கணம் கொடுப்போம்
சிற்பக்கலையில் சரித்திரம் படைப்போம்
காதலை வளர்ப்போம்
காவியம் படைப்போம்
அனைத்தும் அறிந்தவன் தமிழனடா
அவன் சிறப்பினை சொல்கிறேன் கேளுமடா......!

கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!

கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மன

மேலும்

நன்றிபா 27-Jul-2014 10:43 pm
மகனே! உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! உன் தந்தையின் வாழ்த்துக்கள் ! 27-Jul-2014 7:33 pm
அருமையான படைப்பு நண்பரே.. 27-Jul-2014 7:02 pm
நன்றி தோழரே 16-Jul-2014 8:27 am
SIMBUCIVIL - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2014 7:24 pm

அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள்!
எனக்கோ அவளின்றி ஓர் நாளும் விடியாது!!

மேலும்

பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Jun-2014 2:51 pm

வானப் பெருவெளியிலும்
அலையும் காற்றினிலும்
இரைச்சல்களின் ஊடாகவும்
திரிந்து கொண்டிருந்தன
அடையாளமற்ற சொற்கள்..!

கண்டபடி எடுத்தாளவும்
காணாமல் புறம்பேசவும்
கட்டற்ற சுதந்திரத்தையும்
கணக்கற்ற வரைமுறையும்
அனுமதித்திருந்தன சொற்கள்..!

விளம்பரத்திற்காகப் பேசியவன்
அதிகாரத்தைப் பிடிக்கவும்
ஊழலுக்கு சாட்சியாக
நிறுத்தியதை எண்ணியும்
வருத்தமுற்றிருந்தன சொற்கள்..!

பேசியவன் வாயிலும்
எழுதியவன் கையிலும்
நுழைந்து வெளியேறி
சிலநேரம் நிம்மதியற்று
சிதைந்திருந்தன சொற்கள்..!

விரக்தியும் கோபமும்
ஆதங்கமும் ஆத்திரமும்
அகத்திலே கொண்ட
சொற்கள் இப்போது
சும்மாதான் கிடந்தன..!

ஒவ்வொன்றாய்ப் பொறு

மேலும்

நானும் உங்க ரத்தம்தான் அண்ணே . ஆனா O + . Hopeless இல்ல. 17-Aug-2014 5:57 pm
உங்கள் மீள் வருகைக்கு மிக்க நன்றி தோழரே.! உங்கள் கவிதைத் தொகுப்பு வெளியிடும் செய்தியும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வெளியீடு குறித்த-நேரம், இடம் ஆகிய விபரங்களையும் தளத்தில் பதிவு செய்யுங்கள். வாய்ப்பு இருப்பவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளட்டும்.நானும் முடிந்தவரை திருப்பூர் வர முயற்சிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் நேரிலும் சந்திப்போம்.! 13-Jun-2014 9:33 pm
நன்றி நண்பரே ! உங்களை பற்றிய செய்தி ஒரு ஆங்கில நாளிதழில் படிக்க நேர்ந்தது. வாழ்த்துக்கள். ஏதோ ஒரு ஒற்றுமை நம்மிடையில் உள்ளதை உணர்கிறேன். கர்ச்சாகின் எனது நீண்ட வருட நாயகன். வரும் ஜூலை 20ம் தேதி திருப்பூரில் எனது முதல் கவிதை தொகுதி " காற்சுவுடுகளும் காலணியும் " கவிபேரரசு வைரமுத்து அவர்களால் வெளியிடப்படுகிறது என்ற தகவலையும் கூற விரும்புகிறேன் ! 13-Jun-2014 5:00 pm
உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர் கர்ச்சாகின்.! உலகப் புகழ் பெற்ற பாத்திரத்தின் பெயராக இருக்கும் உங்கள் பெயரை பார்க்கும் போதே எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹூம்..ஒரு காலத்தில் எனது புனைப் பெயராக வைத்துக் கொள்ள விரும்பிய பெயரும்கூட..! வாழ்த்துக்கள் தோழரே.! 12-Jun-2014 10:15 pm
SIMBUCIVIL - SIMBUCIVIL அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 8:22 pm

அரக்கனை கூட மனிதனாய் மாற்றும் அன்பு தேசமே நம் தேசம்
நம்மை காக்கும் இராணுவ விரரின் வியர்வை வாசமே நம் சுவாசம்

மேலும்

நன்று! நற்சிந்தனை! 05-Jun-2014 7:51 am
அருமை நட்பே! 26-Apr-2014 3:46 pm
நன்று ............. 06-Apr-2014 8:42 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) Jamal Mohamed மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2014 11:20 pm

வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?

ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!

ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!

நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,

ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........

அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?

காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!

உழைப்பை வி

மேலும்

வலியான வரிகள் 17-Jul-2018 9:20 pm
மிக அருமையான கவிதை 25-Feb-2018 9:05 pm
நன்று 07-Aug-2017 9:50 pm
அழகையும், ஆனந்தத்தையும் மட்டும் சொல்வதல்ல கவிதை இதுபோல் அவலத்தையும் ஆதங்கத்தையும் சொல்வதுதான் கவிதை. உன் படைப்பு எனும் இந்த நெருப்பு காமர்களை இராமர்களாக மாற்றட்டும். 13-Dec-2015 3:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
senthivya

senthivya

sankarapuram
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (27)

இவரை பின்தொடர்பவர்கள் (27)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
Jamal Mohamed

Jamal Mohamed

சென்னை
மேலே