அன்னையின் முத்தம்

இவ்வுலகத்தில் உதிர்க்க உருவம் தந்தவள்,
உனக்காய் நான் என உரக்க சொன்னவள்,
அன்பும்,அமுதம் இதுவென எனக்கு தருகிறாள்,
என் இதழோடு அவள் இதழை பதிக்கிறாள்,
இவை
முத்தம் என்ற சத்தத்தோடு முடியும் வார்த்தை அல்ல.
தாய்சேய் என்ற உறவின் அடிப்படை வாழ்க்கை........
அனபுடன்
இரா.சிலமபரசன்

எழுதியவர் : இரா.சிலம்பரசன் (26-Sep-14, 7:54 am)
Tanglish : annaiyin mutham
பார்வை : 710

மேலே