நாங்கள் கவிதைகள்
கற்பணையின் தோற்றம் நாங்கள்,
கவிஞர்களின் தோழன் நாங்கள்,
இயற்கையின் தேடல் நாங்கள்.
எழுத்துக்களின் உயர்வு நாங்கள்.
ஏழ்மைக்கும் உறவுகள் நாங்கள்.
அணைவருக்கும் பிடித்தவர்கள் நாங்கள்.
இன்னமும் சொன்னால் முடியா பட்டியல் நாங்கள்.
நாங்கள் யார்?
உண்மையையும் உரைத்திடும் கவிதைகள்தான் நாங்கள்!