என் காதல் கனவாகாது

காலை வேலையிலும் கண் விழிக்க தயங்கினேன்,
கனவில் கூட உன்னை விலக கூடாதென்பதால்......

எழுதியவர் : பிரதீப் (24-Sep-14, 7:05 am)
பார்வை : 64

மேலே