விண்வெளியில் ஓர் உச்சம்

.................................விண்வெளியில் ஓர் உச்சம்..................

விண்வெளியில் ஓர் உச்சம்
வல்லரசு ஆகும் என்பதில் இல்லை இனி அச்சம்
மங்கள்யானே இனி உன் வேலைகள்தான் மிச்சம்

செய்திடு செய்திடு உன் வேலைகளை
செவ்வனவே செய்திடு..

சொல்லிடு சொல்லிடு உன் மேன்மைகளை
உலகிற்கு சொல்லிடு..

செலுத்திடு செலுத்திடு உன் ஆட்சியை
செவ்வாயில் செலுத்திடு..

என்றும்
மகிழ்ந்திடும் மகிழ்ந்திடும் இந்திய உன்
பெயரை சொல்லி மகிழ்ந்திடும்..

எழுதியவர் : ச.ஷர்மா (24-Sep-14, 10:35 am)
பார்வை : 1533

மேலே