GOVINDAN MANIKANDAN - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : GOVINDAN MANIKANDAN |
இடம் | : TIRUPUR |
பிறந்த தேதி | : 20-Apr-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 43 |
TEXTILE CONSULTANT
விழிகள் பேசும்போது
என் இமைகள் மூடியது
உன்
விழிகள் பேசும்போது
என் இமைகள் மூடியது.
உதடுகள் விரித்து
உமிழ்நீர் தெறிக்க
சத்தமாய் என்னை
நீ
சொந்தம் சேர்த்தபோது
ரோஜா இதழ் பட்ட
தீர்த்தமாய்
சேகரித்தேன் மௌனமாய்
ஸ்பரிசம் காணாமல்
ஸ்படிகம் போல நாம்
உள்ளே உள்ளே
எல்லாம் உள்ளே .
மௌனம் கொன்று
வார்த்தை விதைகளை
உள்ளே புதைத்து
மீண்டும் ஒரு நாள்
என்
விழிகள் பேச
உன் இமைகள் மூடும்.
கன்னம் ஓரம்
கண்ணீர் ஒரு துளி
கரைத்து வழியும்
என் நினைவுகளை
உன் முகம் முழுவதும் !
இரவு மழைத் துகள்கள்
இழை விட்டு வீழ்ந்தது
காலை பனித்துளி
கனமாய் போனதால் !
நினைவு நிழலில் நீயும்
இளைப்பாறி நின்ற வேளை
நிஜங்களாய் புயல் வந்து
நீண்ட பாலைவன மணலால்
புதைத்து போனது கனவுகளை
கானல் நீர் காணக்கூட
கண்கள் திறக்கவில்லை
இங்கே இரவுமில்லை
இங்கே மழையுமில்லை
பனித்துளி பட்டு வீழ
கண்களில் ஈரமுமில்லை !
வெளிச்சம் தூரப்போன பகல்
மேகம் மறந்த வானம்
விட்டுப்போனது தூரல்களாய்...
காதலாய் சிதைந்த உருவம்
கனவுகளாய் மிதக்கும் உயிர்
நினைவுகளாய் வரும் நேற்று
புதையலாய் தோன்றும் நாளை.
காகிதங்களும் வார்த்தைகளும்
கவிதைக்கு துணைபோகும் நேரம்
வா !
வந்துவிடு !
இதயம்
மூன்றாம் பிள்ளை கருப்பு 3.11.14
மூன்று வருடங்களில் நிறைய மாற்றம்
மூன்றாம் பிள்ளையாய் அவன் வந்தபிறகு
எதைக் கண்டாலும் அவனுக்கு பதற்றம்.
கருப்பு என்றாலும் பயம்.
காகம் நிழல் கூட பிடிக்காது.
கல்யாண பத்திரிகை கொண்டுவந்த
கந்தசாமி முகவாதில் திறந்து
முன்னாள் நின்ற கருப்பு உருவம் பார்த்து
காணாமல் போனதுதான் மறக்காமல் பேத்தி
காதுகுத்து அழைப்பிதழ் தபாலில் அனுப்பினார்.
பக்கத்தில பாத்தா பயமாகுது சார்
பாவம் நண்பர் கொஞ்சம் நிறம் மட்டு.
இவனை வெறுப்பேற்ற என்றே
இரண்டு குட்டி நாய்கள் தினமும்
அடிக்கடி புறச்சுவர் வாசலில் வந்து
அப்பாவியாய் அண்ணாந்து பார்க்கும்.
கட்டிட வேலையாட்கள் கைல
மூன்றாம் பிள்ளை கருப்பு 3.11.14
மூன்று வருடங்களில் நிறைய மாற்றம்
மூன்றாம் பிள்ளையாய் அவன் வந்தபிறகு
எதைக் கண்டாலும் அவனுக்கு பதற்றம்.
கருப்பு என்றாலும் பயம்.
காகம் நிழல் கூட பிடிக்காது.
கல்யாண பத்திரிகை கொண்டுவந்த
கந்தசாமி முகவாதில் திறந்து
முன்னாள் நின்ற கருப்பு உருவம் பார்த்து
காணாமல் போனதுதான் மறக்காமல் பேத்தி
காதுகுத்து அழைப்பிதழ் தபாலில் அனுப்பினார்.
பக்கத்தில பாத்தா பயமாகுது சார்
பாவம் நண்பர் கொஞ்சம் நிறம் மட்டு.
இவனை வெறுப்பேற்ற என்றே
இரண்டு குட்டி நாய்கள் தினமும்
அடிக்கடி புறச்சுவர் வாசலில் வந்து
அப்பாவியாய் அண்ணாந்து பார்க்கும்.
கட்டிட வேலையாட்கள் கைல
சில காலம் உங்களோடு இருந்து விட்டேன் ....................
ஏனோ இப்போது என் உடலும் மனமும் துவண்டுள்ளது ..............
காரணம் அறிய முடியவில்லை
என் காகிதங்களில் வார்த்தைகள் விழவில்லை
விடை பெற்று செல்ல நினைக்கின்றேன்
இது சரியா தவறா என தெரியாதும் விழிக்கின்றேன்
கற்றோர் பலர் இங்கு உள்ளனரே
என்னிலை உற்றோர் வழி ஏதும் சொல்லுங்களேன்
இந்நிலை மாறுமா இதற்க்கு இத்தளம் பதில் கூறுமா .............?
பிழை ! 31.7.14 (ஒரு நண்பனின் உண்மை கதை)
அப்பா
அன்று வந்தது
அம்மா சொல்லி தெரியும்
பாதி உறக்கத்தில்
பார்த்தது போல இருக்கு.
சத்தமாக இருவரும்
சண்டையிட்டு பேசினார்கள்.
இந்தப்பக்கமே இனி வரமாட்டேன்
எப்படியோ தொலஞ்சு போ
அறைந்து சார்த்திய கதவில்
அப்பா கத்தியது ஒலித்தது.
அழுகை சப்தம் கேட்டு
எழுந்து பார்த்தேன்
இருட்டில்
ஒரு மூலையில்
முகம் சேலையில் மூடி
அம்மா !
பிறகு நெடுங்காலம்
மறந்து போனதுபோல
அப்பாவின் நினைவுகள் .
அம்மா சொல்லுவாள்
உனக்கு எல்லாம் நான்தான்
அந்தாளு செத்துப் போயிட்டான் !
வாலிபம் வந்து
விவரம் வளர்ந்தபோது
அம்மாவிடம் கேட்டேன்
அப்பா எங்கம்மா
பிழை ! 31.7.14 (ஒரு நண்பனின் உண்மை கதை)
அப்பா
அன்று வந்தது
அம்மா சொல்லி தெரியும்
பாதி உறக்கத்தில்
பார்த்தது போல இருக்கு.
சத்தமாக இருவரும்
சண்டையிட்டு பேசினார்கள்.
இந்தப்பக்கமே இனி வரமாட்டேன்
எப்படியோ தொலஞ்சு போ
அறைந்து சார்த்திய கதவில்
அப்பா கத்தியது ஒலித்தது.
அழுகை சப்தம் கேட்டு
எழுந்து பார்த்தேன்
இருட்டில்
ஒரு மூலையில்
முகம் சேலையில் மூடி
அம்மா !
பிறகு நெடுங்காலம்
மறந்து போனதுபோல
அப்பாவின் நினைவுகள் .
அம்மா சொல்லுவாள்
உனக்கு எல்லாம் நான்தான்
அந்தாளு செத்துப் போயிட்டான் !
வாலிபம் வந்து
விவரம் வளர்ந்தபோது
அம்மாவிடம் கேட்டேன்
அப்பா எங்கம்மா
தாலி செஞ்சு வச்சு
தாய்மாமன் காத்திருக்கான்
சொத்து போயிரும்முன்னு
பெத்த அம்மாக்காரி
தம்பி கருப்பானாலும்
தங்க கம்பிங்கரா !
பத்தாவது படிச்ச எனக்கு
பட்டன மாபிள்ள வேணுமுன்னு
படிக்காத எங்கப்பன்
அடிக்காத கொறையா எங்க
ஆத்தாட்ட சொல்லி என்ன ...
மஞ்சக்கயிறு நடுவில
மூணு பவனு தாலி கட்டி
மாமன் கொண்டுவர
பாவிபுள்ள சொல்லுனத கேளுன்னு
பால்டாயில் பாட்டிலோட
நாலு பவனு துங்கட்டான்
காதில தொங்க எங்க
அம்மத்தா மொதல்ல வந்தா
ஆத்தா கைய புடுச்சு ...
என்ன சொல்ல
எனக்கு விதிச்சது இதுதான்னு
கழுத்த நீட்டி இப்ப
கழுத வயசாச்சு .
மூத்த புள்ள அமெரிக்கால,
மூணு மாச விசால
பொண்டாட்டி
விடிய விடிய. ..
அன்பே! ...
உடைந்து போன என்
உள்ளமதில்....
புதைந்து போன உன்
உருவமதை....
சிதைந்து போக விடாமல்
சேமிக்கிறேன் சித்திரமாய்....
உனை வரைந்து பார்க்க
நான் ஓவியனுமல்ல...
உருவத்தை செதுக்கி பார்க்க
நான் சிற்பியுமல்ல. ...
அதனால்....
உனை மவுனமாய் என்
மனக்கண்களிலே ரசித்து
கொண்டிருக்கிறேன்......
துளிர்த்த செடிகளும்
துவண்டு போகும்
துடித்த இதயமும்
மரித்து போகும்...
நம் கண்ணீர் நினைவுகள்
தெரிந்தால். ....
தொலைந்து போன நம்
நினைவுகளை மட்டும்
கோர்த்து கொண்டிருக்கிறேன்
வார்த்தை பூக்களாக.....
உனை சந்திக்கும் நாளில்...
சிவ
காற்சுவடுகளும் காலணியும்
காற்சுவடுகளும் காலணியும்
இரவு நனைந்து நகர்ந்தது
இருண்ட மழை துளிகளால்
தண்ணீர் துகள்கள் தெறித்து
கண்கள் திறந்தபோது முன்னே
மழை மேகமாய் உன் முகம்
மின்னல்களுக்கு இடையே
ஜன்னல் ஊடே காத்து நின்றது !