GOVINDAN MANIKANDAN- கருத்துகள்
GOVINDAN MANIKANDAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- மலர்91 [24]
- Dr.V.K.Kanniappan [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
வார்தைகள் வரும்வரை காத்திருக்கலாமே !
நிச்சயமாக
நண்பரே இது ஒரு படைப்பு, ஒரு மனிதனின் மன வேதனையின் வெளிப்பாடு. சமூகம் தனி மனித வாழ்வை எடையிடும் தன்மை மிகவும் வேதனையான ஒன்று. அதைதான் இங்கே சொல்ல விரும்புகிறேன் ! தாங்கள் படைப்பின் கருத்தை உணர வேண்டும். எல்லா படைப்புகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. நன்றி !
மிகவும் அருமை
நன்றி நண்பரே !
விவரங்கள் அளித்துள்ளேன் !
ON 20.07.2014 - 11.30 AM
AT IKF COMPLEX, திருப்பூர் - LIONS CLUB INTERNATIONAL DISTRICT 324B1 CABINET INSTALLATION FUNCTION.
அறிமுகம்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால்
DONATING THROUGH THE BOOK SALES RS.1.00 LAKH TO
"SAMAATHAANAM" ORPHANAGE, AVINASHI
நன்றி நண்பரே !
உங்களை பற்றிய செய்தி ஒரு ஆங்கில நாளிதழில் படிக்க நேர்ந்தது. வாழ்த்துக்கள். ஏதோ ஒரு ஒற்றுமை நம்மிடையில் உள்ளதை உணர்கிறேன். கர்ச்சாகின் எனது நீண்ட வருட நாயகன். வரும் ஜூலை 20ம் தேதி திருப்பூரில் எனது முதல் கவிதை தொகுதி " காற்சுவுடுகளும் காலணியும் " கவிபேரரசு வைரமுத்து அவர்களால் வெளியிடப்படுகிறது என்ற தகவலையும் கூற விரும்புகிறேன் !
அருமை
நன்றி நூகூர் நண்பரே !
நன்றி நண்பா !
நல்ல கவிதை.
மிக்க நன்றி தோழி !
நன்றி நண்பரே !
நன்றி நண்பரே !
நாம் ஒவ்வொருவரும் கடவுள் என்பது என் கருத்து ! இங்கே மனிதனை கடவுளாய் சித்தரிக்கிறேன்.
அருமை
நன்றி நண்பா !
மழை துளிகளை கவிதையாக்கியது அருமையாகவுள்ளது
நல்ல கருத்து
நன்றி நாகூர் நண்பரே !