விடை பெற்று செல்ல நினைக்கின்றேன்
சில காலம் உங்களோடு இருந்து விட்டேன் ....................
ஏனோ இப்போது என் உடலும் மனமும் துவண்டுள்ளது ..............
காரணம் அறிய முடியவில்லை
என் காகிதங்களில் வார்த்தைகள் விழவில்லை
விடை பெற்று செல்ல நினைக்கின்றேன்
இது சரியா தவறா என தெரியாதும் விழிக்கின்றேன்
கற்றோர் பலர் இங்கு உள்ளனரே
என்னிலை உற்றோர் வழி ஏதும் சொல்லுங்களேன்
இந்நிலை மாறுமா இதற்க்கு இத்தளம் பதில் கூறுமா .............?