காதல் மின்சாரம்

ஊரெங்கும் மின்சாரம் இல்லை ஆனால்,
என்னுல் மட்டும் லட்சக்கனக்கான வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது,
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்த பொழுது.

எழுதியவர் : பிரவின் குமார் (1-Apr-14, 11:45 am)
சேர்த்தது : pravee004
Tanglish : kaadhal minsaram
பார்வை : 106

மேலே