உன் புன்னகை

வழிதெரியாத பயணத்தில்
வலி தெரியாமல் செய்துவிட்டு போகிறது,
விழியில் ஆரம்பித்து இதழில் முடிந்த
உன் புன்னகை......

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (1-Apr-14, 11:27 am)
சேர்த்தது : Glifford Kumar
Tanglish : un punnakai
பார்வை : 176

மேலே