ஆசை

இலங்கை நாட்டு பெண்களுக்கு கையில் மருதானியிட்டு அழகு பார்க்கவேண்டும் என்று ஆசை, அதற்கு முன் அனுமதி கேளுங்கள் உங்கள் துப்பாகியிடம் கொஞ்ச நிமிடமாவது மருதாணி காயவேண்டும் என்று

எழுதியவர் : பிரவின் குமார் (23-May-14, 3:12 pm)
Tanglish : aasai
பார்வை : 92

மேலே