ஒரு பெண்ணின் துயரம்

அங்கு நின்று கொண்டிருந்த மீராவை கண்ட கவுதம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் கண்ணனிடம் கவுதம் யாரு அவள் பூக்களிடையே இருக்கும் தேவதை என்றான் கண்ணன் மீராவை பார்த்தான் அங்கு அவள் கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தால் பிறகு கண்ணனும் அவருடன் இருக்கும் இருவரும் கீழே இறங்கி வந்தனர் அப்போது மீராவின் அருகில் கவுதம் சென்று உங்களின் அழகில் நான் மெய் மறந்து போனேன் என்றான் அனால் அந்த வார்த்தைகள் மீராவின் செவியில் விழவில்லை அவள் கண்கள் இரண்டும் கண்ணனின் மீதே இருந்தது ஆனால் கண்ணன் மீராவை முறைத்த படியே இதற்கு முன் ஆண்களையே கண்டதில்லை போல என்று கூரிகொண்டு சென்றான் அவர்கள் விலகியதும் மீராவிற்கு ஒரு உணர்ச்சி ஐயோ நான் என்ன காரியம் செய்தேன் ஒரு ஆணை இப்படி நான் பார்த்தது என்ன ஒரு அசிங்கம் என்று உணர்ந்தாள் அவளுக்கு வருத்தமாக இருந்தது அவர்கள் என்னை பற்றி என்ன நினைத்து இருப்பார்கள் நான் எதற்கு இப்பத் நடந்து கொண்டேன் என்று ஆயிரம் கேள்விகள் தனக்குள் கேட்டு கொண்டால் பிறகு உள்ளே சென்றால் சில நாட்கள் சென்றன கவுதம் மீராவை மணந்து கொள்ள ஆசை பட்டான் ஆனால் முதல் பார்வையிலே மீரா கண்ணனை நேசிக்க ஆரம்பித்து விட்டால் ஆனால் அவளுக்கே அது தெரியவில்லை கண்ணனின் வீட்டில் திருவிழா கோலம் ஆரம்பித்தது அது சுமதியின் திருமணம் அனைவரும் கூடி இருந்தனர் அன்று தான் கண்ணனின் முதல் அண்ணியின் தங்கை ராதிகா அங்கே வந்திருந்தால் கண்ணனின் அன்னிக்கு ராதிகாவை எப்படியாவது கண்ணனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை அன்று காலையில் மீரா எழுந்தால் அங்கு ஒரே கூட்டமாக இருப்பதை கண்டு பாட்டியிடம் கேட்டால் என்ன விசேசம் என்று உடனே பாட்டி இன்று சுமதியின் திருமணம் அம்மா என்றால் பாட்டி உடனே ஐயோ நான் என்ன காரியம் செய்தேன் இவ்வளவு நேரம் உறங்கிவிட்டேன் சரி பாட்டி நான் தயாராகி கொண்டு வருகிறேன் என்றால் மீரா சிறிது நேரம் கழித்து வந்த மீரா கண்ணாடியின் முன் நின்றால் விசேசத்திற்கு வந்திருபவர்கள் ரொம்ப அதம்பரமாக வந்திருப்பார்கள் ஆனால் அன்றே அம்மா சொன்னார்கள் நகைகளை எடுத்து செல்ல சொல்லி ஆனால் நான் தான் வேண்டாம் என்று சொல்லி இங்கே வந்தேன் ஆனால் இன்று நான் என்ன செய்வது என்று யோசித்து அவளுக்கு அழுகையே வந்தது சிறிது நேரம் கழித்து வேதாசலம் அங்கு வந்தார் என்ன அம்மா மீரா நீ இன்னும் அங்கு வரவில்லை என்று கேட்டார் உடனே இல்லை அது வந்து என்று இழுத்தால் அவள் வார்த்தைகளை அப்பொழுது உனக்கு ஒரு பரிசு வைத்து உள்ளேன் அம்மா நீ வந்தால் தானே அதை பார்க்க முடியும் என்றார் என்ன அது என்று கேட்டால் மீரா நீ வா அம்மா என்று அழைத்து சென்றார் அங்கு அவள் கண்டது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி அவளுடைய அப்பா சுப்பு மீரா ஓடி சென்று தன்னுடைய அப்பாவை அணைத்து கொண்டாள் பிறகு அவள் அப்பா இந்த அம்மா இதை உன்னிடம் கொடுக்க சொன்னால் மீரா அதை பிரித்து பார்த்தாள் அது அன்று அம்மா தன்னிடம் கொடுக்க வந்த நகைகள் அவளுக்கு முகம் எல்லாம் பற்கள் அவள் உடனே ஓடி சென்று அந்த நகைகளை போட்டு கொண்டு தன்னை அலங்கரித்து கொண்டு வந்தால் அந்த வானுலகத்தில் உள்ள தேவதை பூமியில் இரங்கி வந்தது போல் இருந்தது பிறகு அவள் விசேசம் நடக்கும் இடத்திற்கு சென்றால் அங்கு
ப்ரோகிதர் மந்திரங்களை ஓதி கொண்டிருந்தார் அப்பொழுது கொஞ்சம் மஞ்சள் நீரை கொடுத்து இதை வீடு முழுவதும் தெளித்து வர சொன்னார் கண்ணனின் அண்ணியிடம் அவள் மீராவை அழைத்து எதை கொண்டு சென்று வீடு முழுவதும் தெளித்து வர சொன்னார் அப்பொழுது அவள் வீடு முழுவதும் தெளித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு அறை மட்டும் மூடி இருந்தது அவள் அதை திறந்தாள் அங்கு
தொடரும் ...................................................

எழுதியவர் : ranji (13-Jun-14, 10:32 am)
Tanglish : oru pennin thuyaram
பார்வை : 329

மேலே