எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு பொண்ணு தலை குனிந்து  மண்ணை பார்த்து  தான் பேச வேண்வெண்டுமா ?

உங்கள் கண்ணை பார்த்து பேசினால் திமிரு பிடித்தவள் என்கிறார்கள் ..
..இது கூட ஒரு பெண்ணை வேண்டாம் என சொல்ல காரணம் ஆகுமா ? இது சரியா தைரியத்துடன் இருப்பது அவளவு பெரிய தவறா  ?
அடக்கம் ஒடுக்கம இருக்க பொண்ணு அனுசரிச்சு  போவலாம் ....தைரியமான பொண்ணு அவர்களை தள்ளி வச்சுடுவலம் ...
.இது இந்த காலத்தின் .........???

மேலும்

மனிதனின் மகிழ்ச்சியான வாழ்விற்கு முக்கியம் நல்ல மனமா இல்லை பணமா ????.
மனம் என்று sonnal நல்ல மனமுள்ள பெண்களை விட அழகுள்ள பெண்களை தான் ஆண்கள் விரும்புகிறார்கள்....அதனால் மனம் என்று சொல்ல இயலாது ..
பணம் இருப்பதால் எல்லா பெண்களும் பணக்காரர்களை மட்டும் வ்விரும்புவதிலை ...அதனால் பணம் என்றும் சொல்ல இயலவில்லை .
நீங்களே சொல்லுங்கள் ???

மேலும்

மாதங்கள் பல ஓடி நாளும் உங்கள் எழுத்துக்களின் எண்ணங்கள் என்னில் மறையாமல் இருப்பதால் மீண்டும் வந்தேன்...

மேலும்

nalam visarippavargal ellorum nanbargal avathilai

nanbargal yarum nalam visarikamal eruppathilai ....


HOW R U FRDS???????????

மேலும்


மேலே