மனிதனின் மகிழ்ச்சியான வாழ்விற்கு முக்கியம் நல்ல மனமா இல்லை...
மனிதனின் மகிழ்ச்சியான வாழ்விற்கு முக்கியம் நல்ல மனமா இல்லை பணமா ????.
மனம் என்று sonnal நல்ல மனமுள்ள பெண்களை விட அழகுள்ள பெண்களை தான் ஆண்கள் விரும்புகிறார்கள்....அதனால் மனம் என்று சொல்ல இயலாது ..
பணம் இருப்பதால் எல்லா பெண்களும் பணக்காரர்களை மட்டும் வ்விரும்புவதிலை ...அதனால் பணம் என்றும் சொல்ல இயலவில்லை .
நீங்களே சொல்லுங்கள் ???