காற்றின் தீண்டலில் காய்ந்த இலைகளை உதிர்க்கும் இம்மரங்களைப் போல...
காற்றின் தீண்டலில் காய்ந்த இலைகளை உதிர்க்கும் இம்மரங்களைப் போல
நட்புறவின் தென்றல் பேச்சினால் என் சோக துன்பங்களும் என்னை விட்டு நீங்கி போக கண்டேன்.
எப்படி விழுந்த இலைகள் உரமாகின்றனவோ அப்படியே என் வலிகளும் என்னை வளமாக்கும்; வழுவாக்கும்.