எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்கள் அனைவருக்கும் என் அன்பான மாலை வணக்கம்.நான் ஒரு...

தோழர்கள் அனைவருக்கும் என் அன்பான மாலை வணக்கம்.நான் ஒரு கேள்வியை எழுப்புகிறேன் இத்தளத்தை பற்றி நீங்கள் அனைவரும் உங்கள் எண்ணத்தை தாருங்கள்.


கடந்த காலங்களை பொருத்தவரையில் இத்தளத்தில் அதிகமான புதியவர்கள் நுழைகின்றனர்.மிகவும் சந்தோசமான விடயம் என்றாலும் அக்கவிகளுக்கான பார்வை மிகவும் குறைவாக உள்ளது மற்றையது அவர்களில் பலர் ஏனைய இணையத்திலுள்ள தகவல்களை பதிவு செய்கின்றனர்,

நான் எனது நேரத்தில் அதிகமானதை இத்தளத்தில் தான் செலவு செய்கிறேன்.அதற்காக வேலை வெட்டி இல்லாதவன் என்று எண்ணி விடாதீர்கள்.இத்தளத்திலுள்ள கவிகள் பற்றிய என் மனதில் சில 
ஊசலாட்டங்கள் எழுகிறது.அதை போன்று உங்களுக்கும் எனும் கருத்துக்களை என் எண்ணத்தில் பதிவு செய்யுங்கள்.

கதைகள் நகைகள் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

தளத்தில் எனும் பிரச்சனைகள் எத்தகைய காரணங்களால் எழுகிறது சொன்னால் முன் ஆயத்தமாக இருக்கலாம் எனலாம்.

இத்தளத்தில் நடக்கும் போட்டிகள் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?அதை எந்த விதத்தில் நோக்குகின்றனர்.எத்தகைய போட்டிகளை எதிர் பார்க்கின்றனர்.

மற்றும் தளத்தை பற்றி நீங்கள் என்னும் தனிப்பட்ட கருத்துக்களை பகிருங்கள்.அத்தோடு இவ் எண்ணத்தை விமர்சிக்க நினைப்பவரும் இதனை சாடுங்கள்.என்னை அல்ல எண்ணத்தை தான் 

நாள் : 28-Nov-15, 5:57 pm

மேலே