கவிதை எழுதுவதால் உள்ளத்தை உழுதிடலாம் கவலைகள் மறந்திடலாம் துயரங்களை...
கவிதை எழுதுவதால்
உள்ளத்தை உழுதிடலாம்
கவலைகள் மறந்திடலாம்
துயரங்களை துரத்திடலாம்
கவிதை வாசிப்பதால்
கல்லான மனங்களும்
கரையத் தொடங்கிடும்
கனிந்த நெஞ்சாகிடும்
பழனி குமார்
கவிதை எழுதுவதால்
உள்ளத்தை உழுதிடலாம்
கவலைகள் மறந்திடலாம்
துயரங்களை துரத்திடலாம்
கவிதை வாசிப்பதால்
கல்லான மனங்களும்
கரையத் தொடங்கிடும்
கனிந்த நெஞ்சாகிடும்
பழனி குமார்