எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜல்லி என்றால் சிறு வடிவமாக உடைக்கப்பட்ட பொடி கல்...

ஜல்லி என்றால் சிறு வடிவமாக     உடைக்கப்பட்ட    பொடி கல்        ........அப்படித்தானே ......இதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டோ  ........அதுதான்  மாடு .......

குழப்பமா இருக்குதே .........ஜ  தமிழ் எழுத்தே அல்ல........முற்றிலும் குழப்பம்   ......அப்படி என்றால் பாரம்பரிய மாடு விரட்டிப் பிடிக்கும் விளையாட்டுக்கு எப்படி ஜல்லிக்கட்டு என்று வந்தது..........அறிஞர்கள் தயவு செய்து சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா.....

நாள் : 28-Nov-15, 10:51 pm

மேலே