காதலின் விளையாட்டு

வேண் டா வேண்டாம்னு நான் இருந்தேன் ..

விளையாட்டாய் உன்னை தொட்டுப்பார்த்தேன் ..

விடாமல் என்னை கட்டிபோட்டது.

வேரோடு என் உடம்பில் ஒட்டி கொண்டது ...

காலம் செய்த கோலத்தால் சில கள்வர்களின் கண்னடியால் என்னை கலட்டி விட பார்க்குது...

இப்ப வேணும் வேணும் னு நா நினைக்க ...
அது என்ன விட்ட விலக நினைக்குது .....

***********காதல் ***************
இதுதான் காதலின் விளையாட்டா ?.......

எழுதியவர் : வாசு (29-Nov-15, 10:45 am)
பார்வை : 90

மேலே