காதலே போகாதே
சாயம் வெளுத்தது போல் சட்டென
.....நிறம் (மனம்) மாறியவளே...?
உல்லா றாத காயங்கள்
....உயிர் போனாலும் போகாதே...!
படுக்கை அறை பக்கத்தில்
.....இடுகாடு உள்ளது போல்???
உறக்கம் எல்லாம் ஓலமாய்
.....உள்ளுக்குள் கேட்குதடி?!!
உயிருக்கு இணையான உறவாக
....உன்னை நினைத்தேன்-நீ
போன பின் எனக்கு இந்த
.....உயிரும் தேவை இல்லையடி
உன் நினைவு மட்டும் என்னக்குள் இல்லை எனில் ...