மறந்துச் சென்றவள்

மறந்துச் சென்றவளை
மறக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மகிழ்ச்சியாக இருக்கிறாளா என்று
ஆமாம்
நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
"நாட்காட்டி ராசி பலன்களில்"

எழுதியவர் : மணி அமரன் (18-Aug-15, 7:30 pm)
பார்வை : 839

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே