காதலின் ஆட்சி 555

காதல்...
தன்னை நேசிக்கும்
ஒருவனை...
அவள் ஏளன புன்னகையில்
பார்க்கும் போது...
தூக்கில் போடுகிறாள்...
சம்மதம் என்று கண்ணசைவில்
சிறு புன்னகை கொடுக்கும் போது...
பிரிந்த உயிரை
கொடுக்கிறாள்...
இது காதலில் மட்டுமே
முடியும்...
தோற்பது காதல்
என்றாலும்...
போவது உயிர் என்பதால்
சின்ன வருத்தம்...
ஒருதலை காதலில்.....