எரிகிறது காதல்

ஆடு புலி ஆட்டம்போல் ....
நம் காதல் -நீ அசைத்தால் ...
வெளியேறிவிடுவேன் ....!!!

நம்
காதல் இறந்துவிட்டது ....
நீ கண்ணீர் அஞ்சலி ...
செலுத்துகிறாய் ....!!!

சந்திரன் என்று ....
சூரியனை ....
காதலித்துவிட்டேன்....
எரிகிறது காதல் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;840

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Aug-15, 6:19 pm)
பார்வை : 261

மேலே