என் கவிதை வேறு

பகலில் சந்திரன் ...
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!

என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!

நீ
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;841

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Aug-15, 6:56 pm)
Tanglish : en kavithai veru
பார்வை : 330

மேலே