எல்லாம் நானாக

நான் உன்னை
தொடர்ந்து கொண்டே
இருப்பேன்
உன் நிழலாக...

என் நினைவுகள்
உன்னை
தொடர்ந்து கொண்டே
இருக்கும்
உன் நிழலை விட...

எழுதியவர் : தென்றல் இளவரசி (14-Feb-14, 12:48 pm)
சேர்த்தது : Princess
Tanglish : ellam naanaaga
பார்வை : 82

மேலே