நட்பு

இதழோரச் சிறு புன்னைகையும்..............
சிறு தலையசைப்புமாகவே ...............
முடிந்து விடுகிறது
நிறைய பேருடனான
நமது நட்பு .........................................

எழுதியவர் : yuvapriya (3-Feb-14, 2:21 pm)
சேர்த்தது : yuvapriya
Tanglish : natpu
பார்வை : 93

மேலே