தலைப்பில்லா கவிதைகள்

எந்தன் கெஞ்சல்கள்
மட்டுமல்ல கோபங்களும்
கூட வேடிக்கையாகி
விடுகிறது உனக்கு ..

எழுதியவர் : yuvapriya (26-Apr-14, 5:05 pm)
பார்வை : 96

மேலே