காதல் - நட்பு
நீ நட்பிற்கு கொடுக்கும்
மரியாதையினால்
நான் உன்னை காதலித்தேன்
ஆனால்
நீயோ நட்பு ஒருபோதும் காதலாகாது என்கிறாய்..
நட்பை மதிக்க தெரிந்த உனக்கு
என் காதலை மதிக்க தெரியவில்லையா??
நீ நட்பிற்கு கொடுக்கும்
மரியாதையினால்
நான் உன்னை காதலித்தேன்
ஆனால்
நீயோ நட்பு ஒருபோதும் காதலாகாது என்கிறாய்..
நட்பை மதிக்க தெரிந்த உனக்கு
என் காதலை மதிக்க தெரியவில்லையா??