அன்பின் பரிசு

உன் அன்பின் காரணமாக
எதையாவது எனக்கு
தருகிறாய் எனில்
அது வேறு ஒருவராலும்
எனக்கு தர இயலாத
கயன்களின்றி வேறொன்றுமில்லை

எழுதியவர் : yuvapriya (26-Apr-14, 5:01 pm)
சேர்த்தது : yuvapriya
Tanglish : anbin parisu
பார்வை : 83

மேலே